Monday July 27th, 2015,
6:30 PM to 12:00 AM

Kamaraj Arangam A/c
Teynampet,
Chennai

Online ticket sales is closed

"என்னுள்ளே எம்.எஸ்.வி. இசைநிகழ்ச்சி"

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவர்து பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்கள் வரும் இருபத்தியேழம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது,

”திரு.எம்.எஸ்.விஸ்வநதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்து காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம்மை உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வை கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.” என்றார் இளையராஜா.

என்னுள்ளே எம்.எஸ்.வி. என்ற் இந்த இசைநிகழ்ச்சி ஜீவா - இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக ந்டத்தப்படுகிறது

"என்னு:ள்ளே எம்.எஸ்.வி. இசைநிகழ்ச்சி"

  • A convenience fee may be levied.
  • Passes cannot be exchanged or refunded.
  • Whistlepodu enables a transaction between you and the organizers of this event.
  • Once a transaction is completed, Whistlepodu or Eventus Software which owns Whistlepodu, is not liable to process any refunds under any circumstances.
  • For any refunds, grievances, claims and questions related to the event and its execution please contact the event organizer
  • Please be at the venue at least 20 minutes before the event to pick up your passes.
Advertisement